#02 லிஃப்ட்

காலையில், லிஃப்டானது ஜனங்களால் நிறைந்திருந்தாலும், வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் பேசிகொள்ளாமல் இருந்தார்கள்.
லிஃப்டில் இருக்கும் கடினமான சூழ்நிலையை, ஒரு பிரகாசமான வாழ்த்து மூலம் மாற்றினால் எப்படி இருக்கும்?

© அங்கீகரிக்கப்படாத மறுஉருவாக்கம் அல்லது மீண்டும் பகிர்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.