பணியிடத்தில் என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் அன்னையின் அன்பு மற்றும் அமைதி வார்த்தைகளைப் பின்பற்ற விரும்பினேன். கல்வித்துறையில் பணியாற்றுவது பெரும்பாலும் 'நன்றியற்ற' வேலை என்று விவரிக்கப்படுவதால், எனக்கு ஆதரவளிக்கும் எனது மேற்பார்வையாளர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் ஒரு பரிசுடன் கூடிய அட்டையைத் தயாரித்தேன்.
யாருக்கு அது மிகவும் தேவையோ, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
© அங்கீகரிக்கப்படாத மறுஉருவாக்கம் அல்லது மீண்டும் பகிர்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
48